வடக்கை கைப்பற்ற இனப்படுகொலையாளி பசில் திட்டம்!!

வடக்கை கைப்பற்ற இனப்படுகொலையாளி பசில் திட்டம்!!

யாழ்ப்பாணம், செப்ரெம்பர் 09 வடக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்ற  இனப்படுகொலையாளி பசில்   ராஜபக்ஷ தரப்பு புதுவியூ கம் வகுத்துள்ளது. இதற்காக மிகப்பெரும் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவும் கட்சி சாராத பிரபலம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவும் திட்டமிடப்படுகின்றது என பஸிலுக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இம்முறை நடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள்பெரும் பின்னடைவை சந்தித்தன.அதேநேரம் தற்போது நாட்டை ஆளும்தரப்பு, அதற்கு சார்பான கட்சிகள்

வழக்கத்திற்கு மாறாக அதிக வாக்குகளைபெற்றன. இந்த வெற்றியை சாதகமாகப்பயன்படுத்தியே வடக்கு மாகாண

சபையைக் கைப்பற்ற பஸில் திட்டம்வகுத்துள்ளார்.நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில், தமிழ்த் தேசியக் கொள்கைவழி அரசியலை முன்னெடுக்கும்

சிங்கள பேரினவாத அரசாங்கத்துக்கு சார்பான கட்சிகளை ஓரணியாக்குவதன் மூலம் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியும் என்பது பஸிலின் கணக்காக உள்ளது.

இதற்காக கட்சி சாராத பிரபலம் ஒருவரை முதலமைச்சர் வேட்பளாராகக் களமிறக்கவும் திட்டமிடப்பட்டு வருகின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments