வடமராட்சி கிழக்கில் நடைபெற்றது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பண்பாட்டு விழா!

வடமராட்சி கிழக்கில் நடைபெற்றது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பண்பாட்டு விழா!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் வடமராட்சி கிழக்கு கலை பண்பாட்டுப் பேரவை என்பன இணைந்து நடாத்தும் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா இன்று வியாழக்கிழமை(13.02) பிற்பகல்-02 மணி முதல் உடுத்துறை வேம்படி முத்தமிழ் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த