வடமராட்சி கிழக்கு மக்களை தற்கொலைக்குள் தள்ளுகின்றதா அரசு????

வடமராட்சி கிழக்கு மக்களை தற்கொலைக்குள் தள்ளுகின்றதா அரசு????

https://www.facebook.com/335638133125791/posts/3444009292288644/

மக்களுடன் கலந்துரையாடலின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொறோனோ சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு மக்களை தற்கொலைக்குள் தள்ளுகின்றதா அரசு.
வைத்திய வசதிகளை மறுத்து மக்களை பலவந்தமாக அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்ற அரசு முயல்கின்றதா
மண்டைதீவு காணிகள் கடற்படையினருக்கு வழங்கப்படக்கூடாது.
பரந்தன் கொக்குளாய் வீதியிலுள்ள இராணுவ காவலரங்கள் உடன் அகற்றப்படல் வேண்டும்.

பகிர்ந்துகொள்ள