வடமராட்ச்சிக்கிழக்கு கொடுக்குளாயில் பெண் மனிதநேயசெயற்பாட்டாளர் மீது தாக்குதல்!!

You are currently viewing வடமராட்ச்சிக்கிழக்கு கொடுக்குளாயில் பெண் மனிதநேயசெயற்பாட்டாளர் மீது தாக்குதல்!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளீர் அணி தலைவி ஜெகதீஸ்வரன் சற்க்குணேஸ்வரி இன்று மதியம் 2.00மணியளவில் கொடுக்கிளாயில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதற்க்கான ஏற்ப்பாடுகளை செய்துவிட்டு ஊந்துருளியில் வரும்போது தள்ளிவிழுத்தி தாக்கப்பட்டுள்ளார் தற்ப்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் மீது வன்முறையை பிரயோகிக்கும் இப்படியான சமூகவிரோதிகளை மக்கள் இனம் கண்டு தண்டனை வழங்குவதற்கு வழிகோலவேண்டும் என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவின் சீதளக்காற்றில் குளிர்காயும் எச்சில் எலும்புகளே இப்படியான செய்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments