வடமாகாணத்தில் முதலிடம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி!

வடமாகாணத்தில் முதலிடம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி!

2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

அந்தக் கல்லூரியில் இம்முறை 38 மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments