வண்ணாத்திவில்லு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வண்ணாத்திவில்லு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

புத்தளம் – வண்ணாத்திவில்லு, பூக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களின் கிராமத்திற்கான காணிகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளது.

வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தங்களின் கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் வரை, ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப் போவதில்லை என புத்தளம் – வண்ணாத்திவில்லு, பூக்குளம் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த