வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி உடலமாக மீட்ப்பு!

வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி உடலமாக மீட்ப்பு!

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 41 அகவையுடை மாரிமுத்து சுதாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
11.11.2020 அன்று காலை வயலில் வரம்பு வெட்டிக்கொண்டிருந்தவேளை இவர் வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணை நடத்தியுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக உடலம் மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments