வரணி கரம்பைக் குறிச்சி தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு நோர்வே மக்கள் உதவி!

You are currently viewing வரணி கரம்பைக் குறிச்சி தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு நோர்வே மக்கள் உதவி!

நோர்வே வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 08.08.2022 அன்று வரணி கரம்பைக் குறிச்சி தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நாற்றுக்கள், மற்றும் பயிர்விதைகள், என்பன தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொருண்மிய மேம்பாட்டு பிரிவினரால் வழங்கிவைக்கப்பட்டன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் திருமதி கிருபா மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கிருசாந்தி உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இச் செயற்திட்டத்தை முன்னெடுத்தனர்.

வரணி கரம்பைக் குறிச்சி தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு நோர்வே மக்கள் உதவி! 1
வரணி கரம்பைக் குறிச்சி தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு நோர்வே மக்கள் உதவி! 2
வரணி கரம்பைக் குறிச்சி தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு நோர்வே மக்கள் உதவி! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments