வரலாற்றுப்பிழையை நிறுவ மீண்டும் தமிழ் பேசும் கட்சிகள் இன்று கூடுகின்றன!

You are currently viewing வரலாற்றுப்பிழையை நிறுவ மீண்டும் தமிழ் பேசும் கட்சிகள் இன்று  கூடுகின்றன!

‘13 திருத்தச்சட்டததின் நடைமுறையாக்கத்துக்கான கடிதம் தொடர்பான கலந்துரையாடலும், ஒப்பமிடுதலும்’ என்ற தலைப்பில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைத்துள்ள கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு, குளோபல் டவர் ஹோட்டலின், அரங்க மண்டபத்தில் நடைபெறுகின்றது.

இரா. சம்பந்தன், மனோ கணேசன், மாவை சேனாதிராஜா, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், வே.இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், சுரேஷ் பிரேமச்சந்திரன், என். ஸ்ரீகாந்தா ஆகிய கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவின் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு இவர்கள் காலம் காலமாக அடிவருடி அரசியல் செய்கின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது பாதிக்கப்பட்ட மக்களின் அனுமதியின்றி மூடிய அறையுக்குள் தமிழ்மக்களின் வேணவாவை குழி தோண்டி புதைக்க முனையும் இச்செயற்பாடுகளை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழவேண்டும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments