வலதுசாரி கட்சியின் தேசிய கூட்டம் ஒத்திவைப்பு ; கொரோனா வைரஸ்!

வலதுசாரி கட்சியின் தேசிய கூட்டம்  ஒத்திவைப்பு ; கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்த ஆண்டு வலதுசாரி கட்சியின் (Høyre) தேசிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவுவதற்கு துணைபோவதை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு தேசிய கூட்டத்தை ஒத்திவைக்க வலதுசாரி கட்சி (Høyre) முடிவு செய்துள்ளது.

பங்கேற்பாளர்களின் உடல்நலத்தின் முக்கியத்தை கருத்தில் கொண்டு ஒரு முழுமையான மதிப்பீட்டின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று வலதுசாரி கட்சியின் (Høyre) பொதுச்செயலாளர் Tom Erlend Skaug கூறியுள்ளார்.

ஆதாரம்/ மேலதிக தகவல்:- abcnyheter.no

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments