வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நோர்வே தமிழ் மக்களின் பங்களிப்புக்கூடாக இன்று தமிழ்முரசத்தால் மதியச்சாப்பாடும் உலர் உணவுப்பொதிகளும் வழங்கப்பட்டது.
சிறீலங்கா படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடி தொடர்ச்சியாக தாய்மார்கள் போராடி வருகின்றனர், இற்றை வரைக்கும் எந்த நீதியும் கிடைக்காது போனாலும் தமிழின அழிப்பின் சாட்சிகளாக போராடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












