வல்வெட்டித்துறையில் சொல்லிசை பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி கலைஞர்கள், பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!

You are currently viewing வல்வெட்டித்துறையில் சொல்லிசை பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி கலைஞர்கள், பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரபல சொல்லிசை (Rap) பாடகர் சங்கீதனை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, வல்வெட்டித்துறை மக்களால் இன்று (08) கண்டன கவனயீர்ப்புப் போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் அரசியற்செயற்பாட்டாளர்கள் மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply