வவுனியாவில் கடை முன் இருந்த சிவப்பு மஞ்சள் கொடியை அகற்ற பொலிஸ் உத்தரவு!

You are currently viewing வவுனியாவில் கடை முன் இருந்த சிவப்பு மஞ்சள் கொடியை அகற்ற பொலிஸ் உத்தரவு!

வவுனியாவில் கடை ஒன்றின் முன்னால் இருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர் .

இச் சம்பவம் (21) இடம்பெற்றது. வவுனியாவில் கடை உரிமையாளர் ஒருவர் தனது கடைக்கு முன்னால் நான்கு கம்பங்களில் சிவப்பு மஞ்சள் நிறக் கொடிகளை நாட்டியுள்ளார்.

இதனை அவதானித்த பொலிஸார் கொடிகளை அகற்றுமாறு கோரியுள்ளனர். எனினும் அதற்கு உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள