வவுனியாவில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!

வவுனியா செட்டிக்குளம்  துடரிக்குளம் பகுதியில் இன்று (01.07.2020) காலை புகையிரத்துடன் முச்சக்கரவண்டி மோதுண்டு  விபத்துக்குள்ளாகியுள்ளது.

துடரிக்குளம் பகுதியில் புகையிரத கடவையினை மாறமுற்பட்ட முச்சக்கரவண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
58வயது மதிக்கத்தக்க நபரே உயிரிழந்துளதாக தெரியவருகின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments