வவுனியாவில் மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்!

வவுனியாவில் மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்!

வவுனியா – இலுப்பைக்குளம் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இவர் அயல் வீட்டு முற்றத்தில் நின்றிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக அம்பியூலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ். மங்களேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments