வவுனியாவில் வாள்வெட்டுக்கு இலக்கான 6 பேர்!

வவுனியாவில் வாள்வெட்டுக்கு இலக்கான 6 பேர்!

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றது

இதன்போது காயமடைந்த 6 பேரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெண்னொருவரும் அடங்குவதாக வெட்டு நடத்தப்பட்ட வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்களையும் முச்சக்கரவண்டியையும் சந்தேகநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments