வவுனியாவில் 30 பேர் உட்பட வடக்கில் இன்று 134 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing வவுனியாவில் 30 பேர் உட்பட வடக்கில் இன்று 134 பேருக்கு தொற்றுறுதி!

வடக்கு மாகாணத்தில் 134 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 403 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 71 பேர்,

அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 09 பேர்,

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

வவுனியாவில் 30 பேருக்கு தொற்றுறுதி

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பேருக்கு தொற்றுறுதி

கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேருக்கு தொற்றுறுதி

ஒட்டுசுட்டான் சுகாதார வைததிய அதிகாரி பிரிவில் 03 பேர்,

இதேவேளை

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர்,

அளவெட்டியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 92 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments