வவுனியாவில் 54 பேருக்கு கொரோனா!

You are currently viewing வவுனியாவில் 54 பேருக்கு கொரோனா!

வவுனியா நகரில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 54 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் பசார் வீதி உட்பட இரண்டு பகுதிகளில் உள்ள வர்தக நிலையங்களில் நேற்று 114 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை பெறப்பட்டது.

இதன்போதே 54 பேருக்கு தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

பகிர்ந்துகொள்ள