வவுனியா ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடு!

வவுனியா ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இன்று காலை விசேட வழிபாடு!

2019 ஏப்ரல் 21 உயித்த ஞாயிறு அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலினால் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இவர்களின் நினைவாக வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நேரமான காலை 8.30 மணி முதல் 9.21 மணி வரை உள்ள நேரத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments