வானொலிகளின் சிறப்பு ஒலிபரப்புகள்!

வானொலிகளின் சிறப்பு ஒலிபரப்புகள்!

அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்த்தேசிய வானொலிகளின் தமிழின அழிப்பு நாள் சிறப்பு கூட்டு ஒலிபரப்பு மே 17 ஐரோப்பிய நேரம் இரவு 11 மணியிலிருந்து தமிழ்முரசத்தின் ஒலிபரப்புத் தளங்களில் கேட்கலாம்.


மே17 ஐரோப்பிய நேரம் இரவு 11 மணிமுதல் மே18 காலை 9 மணிவரை அவுஸ்ரேலியா தாயகம் வானொலியும், மே18 காலை 9 மணியிலிருந்து 11 மணிவரை லண்டன் அதைதுலக உயிரோடைத்தமிழ் ILC வானொலியும், 11 மணியில் இருந்து மதியம்13 மணிவரை தமிழ்முரசம் வானொலியும், மதியம் 1300 தொடக்கம் 1400 மணி வரை கனடா CTR வானொலியும், தொடர்ந்து 1400 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தமிழ் முரசம் வானொலியும், இரவு 11 மணியிலிருந்து மே19 காலை 6 மணிவரையும் கனடா CTR வானொலியும் உங்கள் உணர்வுகளோடு சங்கமிக்க இருக்கின்றது. என்பதனை அனைத்து உணர்வாளர்களுக்கும் அறியத் தருகின்றோம்.

அத்தோடு நோர்வேயில் DAB அலைவரிசையூடாக மே18 காலை 7மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை ஒலிக்க கேட்கலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

அதேவேளை ஒலிபரப்புவேளையில் உங்கள் படைப்புக்களையும் ஆக்கங்களையும் நேரடியாக இணைந்துக்கொள்ளலாம்.

பொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம்! எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்!

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments