விசுவமடுவில் குளவிக்கொட்டிற்கு இலக்கான விவசாயி உயிரிழப்பு!

விசுவமடுவில் குளவிக்கொட்டிற்கு இலக்கான விவசாயி உயிரிழப்பு!

முல்லைத்தீவு விசுவமடு புத்தடிப்பகுதியில் தோட்டத்தில் வேலை செய்திருந்த வேளை இன்று(22)  காலை 56 அகவையுடை இராமசாமி நடேசுஜயர் என்ற விவசாயி குளவிக் கொட்டிற்கு  இலக்காகியுள்ளார்.
இதன்போது மயக்கமடைந்த விவசாயினை தர்மபுரம் மருத்துவமனை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments