விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர் தீக்குளிப்பு

You are currently viewing விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர் தீக்குளிப்பு

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத் தமிழர்களில் ஒருவரான உமா ரமணன் என்பவர் இன்று தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீ குளித்துள்ளார். இது குறித்து அறிந்த அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரக்கூடிய 4 பேர் மரத்தில் தூக்கு கயிறு கட்டி தூக்கில் தொங்க தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசின் கண்டுகொள்ளா நிலையால் நிலமைகள் நாளுக்கு நாள் மோசமடைய தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments