வீட்டிற்கு பிரசுரம் ஒட்டிய 5பேர் முல்லைத்தீவில் கைது!

வீட்டிற்கு பிரசுரம்  ஒட்டிய 5பேர் முல்லைத்தீவில் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் 4 ஆம் இலகத்தில் போட்டியிரும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து பிரசுரம் ஒட்டிய 5 பேரை முல்லைத்தீவு காவல்த்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.

நேற்று மாலை முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் பொது இடங்களில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சிவலிங்த்தினை ஆதரித்து ஊர்த்தி ஒன்றில் 5 இளைஞர்கள் போஸ்ல்கள் மற்றும் விளம்பரங்களை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை அவர்களை முல்லைத்தீவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்கள் பின்னர் பொலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments