வீட்டில் இருந்து முருகனைத் தரிசியுங்கள்-யாழ் காவல்துறை!

வீட்டில் இருந்து முருகனைத் தரிசியுங்கள்-யாழ் காவல்துறை!

நல்லூர் கோவில் தேர் உற்சவத்துக்கு பெருமளவில் மக்கள் வருவதைத் தவிர்த்து வீட்டில் இருந்து முருக கடவுளைத் தரிசியுங்களென என யாழ் காவல்துறையினர் அறிவித்துளளார்கள்.
கோவில் உற்சவத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியைப் பேணி வழிபாட்டை மேற்கொள்வதற்கான மேற்கொள்ளப்பட்டுள்ளன இராணுவத்தினர் அதேபோல் சுகாதாரப் பிரிவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளனவென்றார்.

‘அதேபோல் சுகாதார பிரிவினரால் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதனை பின்பற்றி தமது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றார்கள். அதிகளவான மக்கள் தற்போது கூடி வருவதால் மக்களை வீடுகளில் இருந்து நல்லூரனை வழிபடுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments