வீரமறவனுக்கு மண்தொட்டநாள் வாழ்த்துக்கள்!!

வீரமறவனுக்கு மண்தொட்டநாள் வாழ்த்துக்கள்!!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முக்கிய பிரிவான புலனாய்வுத்துறையின் பொறுப்பாளராகவும் தலைவரின் அரணாகவும் சிறீலங்கா படைகளின் நிலைகளை தகர்க்கும் முக்கியமானவராகவும் சிறீலங்கா படைகளின் கட்டுமானங்களை கலங்கடிக்க வைத்தவருமான எங்கள் பொட்டம்மானின் அகவைநாளில் அவருக்கு மனமார்ந்த மண்தொட்டநாள் வாழ்த்துக்கள்.

வீரமறவனுக்கு மண்தொட்டநாள் வாழ்த்துக்கள்!! 1
பகிர்ந்துகொள்ள