வெறும் குளிர்பானத்திற்காக வக்களிக்க கோரும்- TNA!

வெறும் குளிர்பானத்திற்காக வக்களிக்க கோரும்- TNA!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் வித்தியாசமான பிரச்சார உத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 5 இல் களமிறங்கியுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ”ஜி.ரி.லிங்கநாதன்”,,, வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் மேற்கொள்வதில் பல வேட்பாளர்கள் திண்டாடிப் போயுள்ளனர்.

பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில்,,,, உத்தியினை கையாண்டு வெறும் சோடவாவிற்காக மக்களை வாக்களிக்க கோரும் இழிவான செயற்பாட்டில் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments