வெற்றிலைக்கேணியில் சிறீலங்கா படையினர் இளைஞன் மீது தாக்குதல்!

வெற்றிலைக்கேணியில் சிறீலங்கா படையினர் இளைஞன் மீது தாக்குதல்!

வடமராட்சிக்கிழக்கு வெற்றிலைக்கேணியில் இளைஞன் ஒருவன் சிறீலங்கா புலனாய்வாளர்களால் கடுமையாகத்தாக்கப்பட்டுள்ளார்.

வீதியால் சென்ற இளைஞனை ஏன் இந்த வீதியால் செல்கிறாய் என கேட்டு சுடலைக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர்.

தற்போது யாழ்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதையறிந்து இளைஞரின் தாயார் புலனாய்வாளரை கேட்டபோது தாங்கள் தாக்கவில்லையென பொய் கூறியுள்ளனர்.

2 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments