வெளிநாடுகளுக்கு பயணிக்கவேண்டாம்!,ஒஸ்லோ மருத்துவமனை!

வெளிநாடுகளுக்கு பயணிக்கவேண்டாம்!,ஒஸ்லோ மருத்துவமனை!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்திருக்கும் பிரபலமான பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களை வெளிநாடுகளுக்கு பயணிக்கவேண்டாமென மருத்துவமனை (ous) நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேவேளை நோர்வே சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில் மருத்துவப்பிரிவில் பணிபுரிவோர் பச்சை நிற குழு பிரிவிற்கு உட்பட்ட நாடுகளுக்கு கடந்த 10 நாட்களுக்குள் பயணித்திருந்தால் வேலைக்கு போவதற்க்கு முன்பு வேலையிடத்திற்கு அறிவிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments