வெளியானது அரிசி மற்றும் மாவுக்கான விலைகள்!

வெளியானது அரிசி மற்றும் மாவுக்கான  விலைகள்!

அரிசி வகைகளின் ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வெள்ளை/ சிவப்பு சம்பா (வேகவைத்து/அவித்து பெறப்பட்டது)- சீரக சம்பா தவிர்ந்தது- 90 ரூபா, கீரி சம்பா- 125 ரூபா,
வெள்ளை/சிவப்பு சம்பா பச்சையரிசி- 90 ரூபா,வெள்ளை/சிவப்பு நாடு (வேகவைத்து/ அவித்து பெறப்பட்டது) ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பன் தவிர்ந்தது- 90 ரூபா,வெள்ளை/சிவப்பு பச்சையரிசி- 85 ரூபா விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments