வெள்ளத்தில் சிக்கி பன்னல முதியோர் இல்லத்தில் 11 பேர் பலி!

You are currently viewing வெள்ளத்தில் சிக்கி பன்னல முதியோர் இல்லத்தில் 11 பேர் பலி!

பன்னலை,  நாளவ பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்த 11 பேர்  வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த முதியோர் இல்லம் முழுதாக  வெள்ளத்தில் சிக்கியதன் காரணமாக இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்  வெள்ளம் ஏற்பட்டபோது முதியோர் இல்லத்தில் 25 பேர் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply