வேட்பு மனுத்தாக்கல் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

You are currently viewing வேட்பு மனுத்தாக்கல் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

https://www.facebook.com/tamilmurasam/videos/634036620723244/
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்திற்கான வேட்பு மனுவை சற்று முன் தாக்கல் செய்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்றதேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் தியாகி திலீபன் நினைவுத்தூபியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டர்கள்.
தமிழ்த் தேசியவிடுதலையில் இறுதி மூச்சு இருக்கும்வரை கொண்டலட்சியத்தில் உறுதியுடன் இருப்போமென உறுதிபூண்டர்கள்

பகிர்ந்துகொள்ள