ஸ்காபரோ தமிழ் இளைஞன் கொலை – மற்றொரு தமிழ் இளைஞன் கைது!

You are currently viewing ஸ்காபரோ தமிழ் இளைஞன் கொலை – மற்றொரு தமிழ் இளைஞன் கைது!

ஸ்காபரோவில் மகிஷன் குகதாசன் (19 வயது) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக றோண்டோவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ் தர்சன் என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 1-888-579-1520 ext என்ற இலக்கத்துடன் ,தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிசார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments