ஸ்பெயினில் கொரோனா : 637 புதிய கொரோனா இறப்புகள்!

ஸ்பெயினில் கொரோனா : 637 புதிய கொரோனா இறப்புகள்!

கோவிட் -19 க்கு ஸ்பெயினில் இதுவரை 13,055 பேர் இறந்துள்ளனர். நேற்று முதல் 637 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஸ்பெயினின் சுகாதார அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இறப்புகளின் எண்ணிக்கை 809 ஆக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் இதுவரை 135,000 க்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, நேற்று முதல் 4273 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

மேலதிக தகவல் : VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments