ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 2182 ஆக உயர்வு :கொரோனா கொடூரம்!

You are currently viewing ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 2182 ஆக உயர்வு :கொரோனா கொடூரம்!

ஞாயிறு முதல் 410 புதிய இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஸ்பெயினில் இப்பொழுது கொரோனா வைரஸ் இறப்புகள் 2182 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் 33,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2355 பேர் தீவிர சிகிச்சையைப் பெறுகின்றனர், மேலும் 3355 பேர் தீவிர சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேறியுள்ளனர் என்று El Pais பத்திரிகை தெரிவித்துள்ளது .

பகிர்ந்துகொள்ள