ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா சமூகத்தொற்று!

ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா சமூகத்தொற்று!

நாட்டில் மேலும் 69 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் நேற்று (04) அடையாளம் காணப்பட்டார்.

அதனை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று  பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

இந்த நிலையில், அதில்  69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மாவட்டத்தில் மூன்று காவல்துறை பிரிவினை சேர்ந்த கிராமங்களுக்கு தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments