ஸ்வீடனில் கொரோனா : இறப்பு எண்ணிக்கை 373 ஆக உயர்வு!

ஸ்வீடனில் கொரோனா : இறப்பு எண்ணிக்கை 373 ஆக உயர்வு!

ஸ்வீடனில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 373 பேர் இறந்துள்ளனர் மேலும், 6443 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

14. சனிக்கிழமையன்று ஸ்வீடிஷ் பொது சுகாதார ஆணையம் புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டபோது இது உறுதி செய்யப்பட்டது .

வெள்ளி முதல் 40 இறப்புகள் அதிகரித்துள்ளன என்றும் மேலும் 365 புதிய இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் மேலதிக தகவல்கள் கூறுகின்றன.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments