ஸ்வீடனில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் 69 புதிய மரணங்கள்!

ஸ்வீடனில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் 69 புதிய மரணங்கள்!

ஸ்வீடனில் கடந்த 24 மணி நேரத்தில் 69 புதிய கொரோனா இறப்புகள் நிகழ்ந்துள்ளன, மொத்த இறப்பு எண்ணிக்கை 3529 ஆக உள்ளது என்று Aftonbladet தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 28 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இது நேற்றைய எண்ணிக்கையை விட 1320 அதிகமாகும். 1783 பேர் தீவிர சிகிச்சை பெற்றனர் அல்லது பெற்று வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments