ஸ்வீடனில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் 65 புதிய கொரோனா இறப்புகள்!

ஸ்வீடனில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் 65 புதிய கொரோனா இறப்புகள்!

ஸ்வீடனில், கொரோனா வைரஸ் தோற்றால் இதுவரை மொத்தம் 4468 பேர் இறந்துள்ளனர். சுவீடனில் கொரோனா தொற்று வெடிப்பு தொடங்கியதிலிருந்து கடந்த ஞாயிறு, புதிய கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகாத முதல் நாளாகும். காரணம், கொரோனா மரணங்கள் பதிவு செய்வதில் பல நாட்கள் தாமதம் ஏற்படலாம்!

ஸ்வீடனில் இதுவரை, மொத்தம் 38,589 பேர் பாதிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments