ஸ்வீடனில் கொரோனா : 106 புதிய கொரோனா மரணங்கள்!

ஸ்வீடனில் கொரோனா : 106 புதிய கொரோனா மரணங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்வீடனில் மொத்தம் 106 புதிய கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று பொது சுகாதார அதிகாரசபையின் புதிய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஸ்வீடனில் இதுவரை கொரோனா வைரஸின் விளைவாக,

  • மொத்தம் 793 பேர் இறந்துள்ளனர்.
  • மொத்தம் 9141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 471 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இறந்தவர்களில் 97 பேர் மட்டுமே 70 வயதுக்குட்பட்டவர்கள்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments