ஸ்வீடனில் கொரோனா : 76 புதிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன!

ஸ்வீடனில் கொரோனா : 76 புதிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன!

இன்று திங்களன்று ஸ்வீடன் அதிகாரிகளின் புள்ளி விவரங்களின்படி, ஸ்வீடனில் கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 477 பேர் இறந்துள்ளனர். இது கடந்த 24 மணி நேரத்தில் 76 ஆல் அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7206 ஆக உயர்ந்துள்ளது என்றும், மேலும் 590 பேர் தீவிர சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments