அனைத்து பள்ளிகளும் மூடப்படவுள்ளன : டென்மார்க்!

  • Post author:
You are currently viewing அனைத்து பள்ளிகளும் மூடப்படவுள்ளன : டென்மார்க்!

எதிர்வரும் திங்கள் முதல் டென்மார்க்கில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு அனைத்து மாணவர்களும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று பிரதமர் Mette Frederiksen ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.

அனைத்து பள்ளிகளும் மூடப்படவுள்ளன : டென்மார்க்! 1
Prime minister Mette Frederiksen

உங்கள் பிள்ளைகளை நீங்கள் வீட்டில் வைத்திருங்கள் என அவர் பெற்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் கூட்டங்களை தவிர்க்கும்படியும் பரிந்துரைத்துள்ளார்.

ஆதாரம்/ மேலதிக தகவல்:- Dagbladet

பகிர்ந்துகொள்ள