அமெரிக்கா : உலகில் மிகவும் அதிகமான கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ள நாடு!

  • Post author:
You are currently viewing அமெரிக்கா : உலகில் மிகவும் அதிகமான கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ள நாடு!

அமெரிக்கா, நோய்த்தொற்றில் சீனாவை கடந்துவிட்டது. இன்று வியாழன் இரவு “New York Times” பத்திரிகையின் கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 81,996 பேருக்கு கொரோனா வைரஸைக் கண்டறிந்துள்ளனர், மேலும் 1100 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

அமெரிக்கா : உலகில் மிகவும் அதிகமான கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ள நாடு! 1
பகிர்ந்துகொள்ள