அம்பாறையில் 171 பேர் உட்பட கிழக்கில் 401 பேருக்கு கொரோனா!

You are currently viewing அம்பாறையில் 171 பேர் உட்பட கிழக்கில் 401 பேருக்கு கொரோனா!

அம்பாறையில் 170 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் நேற்று 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் – 170 பேருக்கும் மட்டக்களப்பில் – 40 பேருக்கும் திருகோணமலையில் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments