ஆஸ்திரேலியா தனது எல்லைகளை மூடுகின்றது!

  • Post author:
You are currently viewing ஆஸ்திரேலியா தனது எல்லைகளை மூடுகின்றது!

ஆஸ்திரேலிய குடிமகன் அல்லாத எவரும் சீனாவிலிருந்து வந்தால் நாட்டிற்குள் நுழைய ஆஸ்திரேலியா அனுமதிக்காது என்றும்,
இந்த நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன்(Scott Morrison) கூறியுள்ளார் என
AFP செய்தி நிறுவனம் Twitter இல் குறிப்பிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள