இத்தாலியின் இன்றைய கொரோனா நிலவரம்!

You are currently viewing இத்தாலியின் இன்றைய கொரோனா நிலவரம்!

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 05-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 128.948.

நேற்றிலிருந்து 4.316 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+3,5%).

கடந்த 24 மணிநேரத்தில் இறந்தவர்கள் 525 பேர் இதுவரை இத்தாலியில் இறந்தவர்கள் 15,887 பேர்.

குணப்பட்டவர்கள் 21,815

இதுவரை தொற்றுக்குள்ளாகியவர்கள் 91,246

பகிர்ந்துகொள்ள