இத்தாலியின் இன்றைய நிலவரம்!

You are currently viewing இத்தாலியின் இன்றைய நிலவரம்!
இத்தாலியின் இன்றைய நிலவரம்! 1

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 12-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 156.636.

நேற்றிலிருந்து 4.092 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,7%).

  • உயிரிழந்தவர்களின் தொகை: 19.899 (நேற்றிலிருந்து 431 +2,2%).
  • குணமாகியவர்களின் தொகை: 34.211 (நேற்றிலிருந்து 1.677 +5,2%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 102.253 (நேற்றிலிருந்து 1.984 +2,0%).
பகிர்ந்துகொள்ள