இன்று காலை இணையவழி நினைவேந்தலில் இணையுமாறு த.தே.ம.முன்னணி அழைப்பு!

You are currently viewing இன்று காலை இணையவழி நினைவேந்தலில் இணையுமாறு த.தே.ம.முன்னணி அழைப்பு!

இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வை இமு்முறை வீடுகளில் இருந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இன்று செவ்வாய்கிழமை காலை 10.15 மணி முதல் இடம்பெறவுள்ள இணையவழி நினைவேந்தலில் இணைந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன், அனைவரும் வீடுகளில் இருந்தவாறு மு.ப 10.30 மணிக்கு சுடரேற்றி அஞ்சலிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மு.ப 10.15 மணிக்கு கீழுள்ள இணைப்பில் இணைந்து நினைவேந்தலில் இணைய த.தே.ம.முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

https://us02web.zoom.us/j/85376314342

Meeting ID: 853 7631 4342

3 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments