இன்றைய விடுதலைதீபங்கள் !!! விநியோக நடவடிக்கையில் காவியமான கடற்கரும்புலிகள்

You are currently viewing இன்றைய விடுதலைதீபங்கள் !!! விநியோக நடவடிக்கையில் காவியமான கடற்கரும்புலிகள்

இன்றைய விடுதலைதீபங்கள் !!! விநியோக நடவடிக்கையில் காவியமான கடற்கரும்புலிகள் 1

கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன், கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன், கடற்கரும்புலி மேஜர் யாழ்வேந்தன், கடற்கரும்புலி கப்டன் கானவன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லைக் கடற்பரப்பு ஊடாக 08.12.1999 அன்று விநியோக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் / கார்வண்ணன், கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன், கடற்கரும்புலி மேஜர் யாழ்வேந்தன் / ரங்கன், கடற்கரும்புலி கப்டன் கானவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைக்கு  வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்

இன்றைய விடுதலைதீபங்கள் !!! விநியோக நடவடிக்கையில் காவியமான கடற்கரும்புலிகள் 2
இன்றைய விடுதலைதீபங்கள் !!! விநியோக நடவடிக்கையில் காவியமான கடற்கரும்புலிகள் 3
இன்றைய விடுதலைதீபங்கள் !!! விநியோக நடவடிக்கையில் காவியமான கடற்கரும்புலிகள் 4
இன்றைய விடுதலைதீபங்கள் !!! விநியோக நடவடிக்கையில் காவியமான கடற்கரும்புலிகள் 5

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள