இலங்கைக்கு உள்ளூராட்சித் தேர்தல் அத்தியாவசியம்!

You are currently viewing இலங்கைக்கு உள்ளூராட்சித் தேர்தல் அத்தியாவசியம்!

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments