இலங்கையில் இன்று மட்டும் 96 கொரோனா தொற்றாளர்கள்; மொத்த எண்ணிக்கை 1,278 ஆக அதிகரிப்பு!

You are currently viewing இலங்கையில் இன்று மட்டும் 96 கொரோனா தொற்றாளர்கள்; மொத்த எண்ணிக்கை 1,278 ஆக அதிகரிப்பு!

இன்றைய தினமே அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்ட தினமாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்றுமட்டும் 96 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்கள் தெரிவித்திருக்கின்றது.

இதில் 88 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள். ஏனைய எட்டுப் பேரும் கடற்படையினர். இதன் மூலம் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள